Nanban was released on Pongal. Lets see the collection information all around the world.
1st Day- 15 crores
2nd Day- 14.5 crore
3rd Day- 14 crore
So totally it has collected 43.5 crores all around the world. The collection is expected to rise in the next week.
விஜய் நடிப்பில் பொங்கல் வெளியீடாக வந்த படம் நண்பன். இப்படத்தின் வசூல் நிலவரத்தை பார்க்கும் போது நல்ல ஒரு ஓப்பினிங் கிடைத்துள்ளது என்று கூறலாம்.
இப்படத்தின் முதலாம் நாள் வசூல் 15 கோடி
இரண்டாம் நாள் வசூல் 14.5 கோடி
முன்றாம் நாள் வசூல் 14 கோடி
இதுவரை உலகம் முழுவதும் 43.5கோடி வசூலை பெற்றுள்ளது நண்பன்.இப்படத்துக்கு நல்ல விமர்சனம் மற்றும் வரவேற்பு கிடைத்துள்ளதால் மேலும் அடுத்த வாரமும் நல்ல வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment